திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி

" alt="" aria-hidden="true" />


திருநெல்வேலி  அருகேஅம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி


திருநெல்வேலிவி விக்ரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சேரன்மகாதேவி வீரவநல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிஜேபியினர் அனைவரும் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி மாவட்ட அறிவியல் மையத்தில் இருந்து ஆரம்பித்து மக்கள் அனைவரும் அலைகடலென திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று பேரணி நிறைவு பெற்றது 


Popular posts
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த இறைச்சி கடைக்கு சீல்
Image
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது
Image
வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.
Image
செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது
Image
தர்மபுரி மாவட்டம் அரூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Image