செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது

செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது      


" alt="" aria-hidden="true" />


செங்கம் காவல்துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவாகளிடம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, மக்கள் நல்வால்வு மற்றும் குடும்பநலத்துறை செங்கம் ரெட்கிராஸ் கிளை மற்றும் ஸ்ரீ சக்தி பாலிடெக்கினிக் கல்லுரியும் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கையுரைகள், முககவசங்கள், துண்டு பிரசாரங்கள் ஆகியவைகளை மாவட்ட ரெட்கிராஸ் தலைவர் இந்திரராஜன் பங்கேற்று வழங்கினார்.மேலும்    இவருடன்  காவல் ஆய்வாளர் சாலமோன்  ராஜா, உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் மற்றும் மேல் பள்ளிப்பட்டு வட்டார உதவி மருத்துவர் அருள்நாராயனதாஸ் பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார்கள்.


Popular posts
கொரோனா பாதிப்பு 3லட்சத்து 75 ஆயிரம் - பலியானோர் எண்ணிக்கை 14654 ஆக அதிகரிப்பு
Image
கொரோனா வைரஸ் - அமெரிக்க உதவியை நிராகரித்த ஈரான் - கரணம் என்ன
Image
தர்மபுரி மாவட்டம் அரூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Image
ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image